கோவை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஜூலை 21 முதல் கல்லூரி மாணவர்களிடம், திமுக மாணவரணியினர், துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஜூலை 21ல் மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி கோவையில் பிரசாரம் தொடங்குகிறார்.
+
Advertisement