Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. லாரிகளுக்கு உயர்த்திய ஏஃப்.சி. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95% சதவீதம் வாகனங்கள் ஓடாததால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் துறைமுக கண்டெய்னர் டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.