சென்னை: தமிழை நாங்கள் மறக்கவில்லை என்று மலேசியா அமைச்சர் சிவனேசன் மாமல்லபுரத்தில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டை அடுத்து அதிகளவில் தமிழ் பள்ளிகள் உள்ள நாடு மலேசியாதான். என்னுடைய பேரா மாநிலத்தில் மட்டும் 134 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன; தமிழ் அழியாது என தெரிவித்தார்.
+
Advertisement