சென்னை: தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பாஜக அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி பாராட்டியுள்ளார்.
Advertisement