சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கம்செய்யப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இன்று இரவு 7.45, 8.10 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோர் வசதிக்காக ரயில் இயக்கப்படுகிறது.
+
Advertisement