Home/செய்திகள்/தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு லேசான நில அதிர்வு
தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு லேசான நில அதிர்வு
06:49 AM Jul 18, 2025 IST
Share
தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு 3.8 என்ற ரிக்டரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. திபெத்தில் இன்று காலை 4.22 மணிக்கு 3.4 என்ற ரிக்டரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.