Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை!!

திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது.