திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் இறந்தோருக்கான ஈமச்சடங்கு நிதியை வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார். இயற்கை மரணம் அடைந்த தாயின் ஈமச்சடங்கிற்கு அரசு வழங்கும் ரூ.25,000 நிதிக்கு விண்ணப்பித்த சேகர் என்பவரிடம் வள்ளியம்மாள் லஞ்சம் கேட்க, அவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவித்துள்ளார்.
+
Advertisement


