ஆஸ்திரேலியா: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அறிவித்தார். 2012 முதல் 2024 வரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிச்செல் ஸ்டார்க் கடைசியாக 2024 ஜூன் 24ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்டார்க் 4 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்தார்.
+
Advertisement