Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரட்டை இலை சின்னம் விவகாரம்: ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கே.சி.பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.