Home/செய்திகள்/சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு
12:39 PM Oct 12, 2025 IST
Share
தேனி: தேனி மாவட்டம் தேனி கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு செல்லும் சாலை அருகே யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை தடை விதித்துள்ளது.