Home/செய்திகள்/சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரிப்பு!
சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரிப்பு!
04:34 PM Oct 22, 2025 IST
Share
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் உபரி நீர் திறப்பு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.