நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ. சரவணனை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுர்ஜித், தந்தை சரவணனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுர்ஜித், அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நெல்லை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதாகி சுர்ஜித், அவரது தந்தை சரவணன் பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர்.
+
Advertisement