டெல்லி: டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படும் மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித்துறைக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ரூ.5 லட்சம் அபராதத் தொகையை தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
+
Advertisement