Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் 2 பல்கலை.களில் துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: கேரளாவில் 2 பல்கலை.களில் துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையில் 2 வாரத்தில் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. விளம்பரங்களை வெளியிட்டு 4 வாரத்தில் விண்ணப்பங்கள் பெற்று 3 மாதத்தில் நியமனங்களை முடிக்க அணையிடப்பட்டுள்ளது.