Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவ சட்டப்பணிகளில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது : உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : இந்திய ராணுவத்தில் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பிரிவு பணிகளில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பிரிவு பணியில் 6:3 விகிதத்தில் ஆண் -பெண் அதிகாரிகள் ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவத்தின் ஜே.ஏ.ஜி. பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த 2 பெண்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில், ஜேஏஜி பணிகளில் பாலின ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பது நியாயமற்ற நடைமுறை என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.