Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளிகளை கேலி செய்த சமூக ஊடக பிரபலங்கள் மன்னிப்பு கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆணை!!

டெல்லி : மாற்றுத்திறனாளிகளை கேலி செய்த சமூக ஊடக பிரபலங்கள் மன்னிப்பு கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சமய் ரெய்னா உள்ளிட்ட 5 நகைச்சுவை பேச்சாளர்கள் தங்கள் யூடியூப் தளங்களில் மன்னிப்பு கேட்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை மதிக்காமல் நகைச்சுவை கேலி செய்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.