டெல்லி : பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்ற தடைச் சட்டத்துக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் மீது பதிலளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் 4 வாரத்தில் பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
+
Advertisement