Home/செய்திகள்/கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் பலி
கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் பலி
12:49 PM Jun 01, 2024 IST
Share
டெல்லி : கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம். ஓடிசா, பீகார், ஜார்க்கண்ட்டில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.