Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பத்தூர் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.