சென்னை கொளத்தூர் கணேஷ் நகரில் ரூ.110 கோடியில் அமைக்கப்பட்ட 230/33 கிலோ வோல்ட் வளிம காப்பு துணைமின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய துணைமின் நிலையம் மூலம் 3.5 லட்சம் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கு மின்சாரம் வழங்க முடியும். 1.5 லட்சம் வணிகப் பயன்பாடு மற்றும் 50,000 தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க முடியும்.
+
Advertisement