டெல்லி: 9ம் வகுப்பில் இருந்து அல்ல மிக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும். போக்சோ வழக்கில் கைதான 15 வயது சிறுவனுக்கு ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
+
Advertisement