ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றபோது 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 12ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். மாணவியை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் முனிராஜை ராமேஸ்வரம் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement


