Home/செய்திகள்/திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!
திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!
11:48 AM Aug 08, 2024 IST
Share
திருச்சி: தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.