டெல்லி: டெல்லியில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் ஒப்படைக்க 2 நீதிபதிகள் அமர்வு ஆக. 11ல் உத்தரவிட்டது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நாளை விசாரணைக்கு வருகிறது.
+
Advertisement