தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல்!!
டெல்லி : தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய் கடிக்காமல், ரேபிஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதையடுத்து, தெருநாய் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
