தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரப் பகுதியில் தொடரும் தெரு நாய்கள் தொல்லையால் 2 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க் கடிபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement