பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் திடீரென போட்டியில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் 3 வேட்பாளர்கள் திடீரென போட்டியில் இருந்து விலகியுள்ளனர். போட்டியில் இருந்து விலகிய ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் மூவரும் பாஜகவை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement