Home/செய்திகள்/உயர்கல்வி மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு
உயர்கல்வி மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு
05:29 PM Sep 04, 2025 IST
Share
சென்னை: உயர் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். உயர்கல்விக்கான மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.