உத்தரகாண்ட்: உத்தரகாண்ட்டில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை மாநில அரசின் கல்வி முறையில் ஒருங்கிணைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உத்தரகாண்ட் மதரஸா வாரியம் கலைக்கப்பட்டு, அனைத்து மதரஸா பள்ளிகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளன.
+
Advertisement