சென்னை: சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூரில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. காலை முதல் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.
+
Advertisement

