Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிண்டியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மட்டுமின்றி பல்வேறு தொழில், கல்வி நிறுவனங்களை பெரியசாமி நடத்திவருகிறார்.