Home/செய்திகள்/உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!!
11:47 AM Sep 13, 2025 IST
Share
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.