ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய சியட் டயர் நிறுவனம் ரூ.450 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஆண்டுக்கு தற்போது 70 லட்சம் டயர்கள் உற்பத்தியாகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்து உற்பத்தியை அதிகரிக்க சியட் டயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Advertisement