ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆக.13ல் நெடுந்தீவு அருகே கைதான 7 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவு. ஆக.29ல் நெடுந்தீவு கடல் பகுகுதியில் கைதான திருப்பாலைக்குடியைச் சேர்ந்த 4 மீனவர்களும் விடுவிப்பு. 11 மீனவர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement