Home/செய்திகள்/காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
03:28 PM Oct 15, 2025 IST
Share
காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.