Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கைச் சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரின் காவல் ஆக.24 வரை நீட்டிப்பு

கொலும்பு: இலங்கைச் சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரின் காவல் ஆக.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27-ல் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.