Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு வந்த 3 பேர் இலங்கைக்கே திருப்பி அனுப்பட்டனர்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு வந்த 3 பேர் இலங்கைக்கே திருப்பி அனுப்பட்டனர். 15 நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக படகில் 3 பேரும் தமிழ்நாடு வந்திருந்தனர். சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை நேற்று தனிப்படை போலீசார் பிடித்தனர். நள்ளிரவு இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.