யாழ்ப்பாணம் : இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம். அபராதத் தொகையை செலுத்தினால் உடனே விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிடில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
+
Advertisement
