சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், சோதனை நடந்து வருகிறது.