ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் உளவாளிகளை சேர்க்க பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான MI6, ஒரு டார்க் வெப் தளத்தை தொடங்கியுள்ளது. 'Silent Courier' என்ற டார்க் வெப் தளம் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உளவுத் தகவல்களைக் கொண்ட மக்களைப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறது.
+
Advertisement