Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னை: சர்வதேச, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயரிய ஊக்கத்தொகை வழங்குகிறார்.