சென்னை: சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதையில் ஓடும்போது எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. மாற்று விமானம் மூலம் பயணிகளை ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விமானம் வானில் பறக்க தொடங்கும் முன்னதாகவே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
+
Advertisement