சென்னை: அக்.1ம் தேதி முதல் ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. நடைமுறைச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் தபாலுக்கு இதுவரை ரூ.15ஆக இருந்த கட்டணம் அக்.1 முதல் ரூ.19ஆக உயர்த்தப்படுகிறது
+
Advertisement