பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று தேக்க நிலையில் உள்ள பாமகவை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், தலைவராகவும் செயல்படுவார். புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றம். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம். உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை அமைக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம். பாமகவினர் அனைவருக்கும் உடனடியாக புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement