Home/செய்திகள்/தாம்பரம் - காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்
தாம்பரம் - காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்
05:23 PM Oct 03, 2025 IST
Share
சென்னை: தாம்பரம் - காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.