சென்னை: உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் மண்டலம் வாரியாக நடைபெற்றதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இனிவரும் காலங்களில் பிரதி வாரம் புதன்கிழமைகளில் (வரும்15ம் தேதி முதல்) அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
+
Advertisement