பெங்களூரு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எடியூரப்பா, டிசம்பர் 2ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2024ல் கல்வி உதவித்தொகை கோரி தன்னை சந்திக்க வந்த சிறுமிக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
+
Advertisement


