அசாம்: அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாத்ரி பித்ரி வந்தனா எனும் திட்டத்தின் கீழ் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நவம்பர் 14,15-ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement