சென்னை: அனைத்து வகையான தொழில் வளம் நிறைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் ஆண்டில் 16 மில்லியன் டாலர் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளது தமிழ்நாடு. உற்பத்தி துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரேயொரு மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு. இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
+
Advertisement